MARC காட்சி

Back
ஈரவயல் செப்பேடு
245 : _ _ |a ஈரவயல் செப்பேடு -
300 : _ _ |a 29 செ.மீ x 22.5 செ.மீ
500 : _ _ |a

          25.7.1790 அன்று விசைய ரகுநாத ராயத் தொண்டைமானார் அவர்கள் காசியில் அன்னதானக் கட்டளைக்காகத் தருமபுரம் சிவஞானசம்மந்த தேசிகர் சீடரான காசிவாசி சிதம்பரனாதத் தம்பிரானவர்கள் வசம் கோனாட்டு ஈரவயலைச் சர்வ மானியமாகக் கொடுத்ததை இச்செப்பேடு கூறுகிறது.

          நிலம் அளிக்கப்பெற்ற ஈரவயல் வாழைக்குறிச்சி எல்லைக்கு உட்பட்டது என்றும், அது நன்செய் நிலப்பகுதி என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தச் செப்பேட்டுச் செய்தியை பழனியப்ப வாத்தியார் மகன் ரகுநாத வாத்தியார் எழுதியுள்ளார்.

510 : _ _ |a செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ், தெலுங்கு, கிரந்தம்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை தொண்டைமான்கள், விசைய ரகுநாத தொண்டைமான், ஈரவயல்
752 : _ _ |a ஈரவயல் |c திருப்பனந்தாள் |d தஞ்சாவூர் |f திருவிடைமருதூர்
905 : _ _ |a புதுக்கோட்டைத் தொண்டைமான் / விசைய ரகுநாத ராயத் தொண்டைமானார்
906 : _ _ |a 25.7.1790
914 : _ _ |a 11.09156091
915 : _ _ |a 79.45621786
925 : _ _ |a 29 செ.மீ x 22.5 செ.மீ
995 : _ _ |a TVA_CPS_00156
barcode : TVA_CPS_00156
book category : பிற செப்பேடுகள்
cover :
Primary File :

TVA_CPS_00157_ஈரவயல்-001.jpg

TVA_CPS_00157_ஈரவயல்-002.jpg

TVA_CPS_00157_ஈரவயல்-003-1.jpg

TVA_CPS_00157_ஈரவயல்-003-2.jpg

TVA_CPS_00157_ஈரவயல்-003-3.jpg

TVA_CPS_00157_ஈரவயல்-003-4.jpg

TVA_CPS_00157_ஈரவயல்-003-5.jpg

TVA_CPS_00157_ஈரவயல்-003-6.jpg

TVA_CPS_00157_ஈரவயல்-003-7.jpg